உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் : International Institute of Tamil Studies

பட்டயப் படிப்பு

பட்டயப் படிப்பு

பதினெண் சித்தர்களின் மருத்துவக் கல்வி எனும் பட்டயப் படிப்பினை, பலவேறு பொருண்மைகளின் வழி மேற்கொள்ளப்படுகிறது. சித்தர்களின் மருத்துவத்திற்கு முதன்மையாகத் திகழ்வது மூலிகை மருத்துவமாகும். முதன்முதலில் மூலிகையைப் பற்றிப் படிப்பது சாலச்சிறந்த வழியாகும்.

பட்டயங்கள் எண்ணிக்கை   :   நான்கு பட்டயங்கள்

பட்டயங்களின் காலங்கள்   :   ஒரு ஆண்டு (ம) இரண்டு ஆண்டு

கல்வித் தகுதி                          :   10ஆம் வகுப்பு தேர்ச்சி (எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல்)

தாள்கள் (எண்ணிக்கை)      :     நான்கு

பதினெண் சித்தர்களின் மூலிகை மருத்துவப் பட்டயம் (ஓர் ஆண்டு - பாடத்திட்டப்‌ பார்வை நூல்கள்‌ )

பதினெண் சித்தர்களின் தமிழ் மரபு மருத்துவப் பட்டயம் (இரண்டு ஆண்டு- பாடத்திட்டப்‌ பார்வை நூல்கள்‌ )

பதினெண் சித்தர்களின் உயர்கல்வி மருத்துவப் பட்டயம் (மூன்று மற்றும் நான்காம் ஆண்டு - பாடத்திட்டப்‌ பார்வை நூல்கள்‌ )

பதினெண் சித்தர்களின் உயர்கல்வி மருத்துவப் பட்டயம் (இரண்டு ஆண்டு - பாடத்திட்டப்‌ பார்வை நூல்கள்‌ )

பதினெண் சித்தர்களின் உயராய்வு மருத்துவப் பட்டயம் (ஐந்தாம் ஆண்டு - பாடத்திட்டப்‌ பார்வை நூல்கள்‌ )

பதினெண் சித்தர்களின் உயராய்வு மருத்துவப் பட்டயம் (ஓர் ஆண்டு - பாடத்திட்டப்‌ பார்வை நூல்கள்‌ )

குறிப்பு : பாடத்திட்ட நூல்களில் பின்வரும் காலங்களில் மாற்றங்கள் ஏற்படும்.