மாணவர் சேர்க்கை 2023-2024

பதினெண் சித்தர்கள்

Owl Image

அகத்தியர் சித்தர்

Owl Image

கருவூரார் சித்தர்

Owl Image

திருமூலர் சித்தர்

Owl Image

சுந்தரானந்தர் சித்தர்

Owl Image

பாம்பாட்டி சித்தர்

Owl Image

இராமதேவர் சித்தர் (யாகோபு)

Owl Image

கோரக்கர் சித்தர்

Owl Image

கமலமுனி சித்தர்

Owl Image

இடைக்காட்டுச் சித்தர்

Owl Image

புண்ணாக்கிசர் சித்தர்

Owl Image

மச்சமுனி சித்தர்

Owl Image

அழகண்ணர் சித்தர்

Owl Image

சட்டைமுனி சித்தர்

Owl Image

குதம்பை சித்தர்

Owl Image

தேரையர் சித்தர்

Owl Image

புலிப்பாணி சித்தர்

Owl Image

காளாங்கிநாதர் சித்தர்

Owl Image

போகர் சித்தர்

Owl Image

மாண்புமிகு தமிழக முதல்வர்

திரு.மு.க.ஸ்டாலின்


Owl Image

மாண்புமிகு திரு.மு.பெ.சாமிநாதன்


தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அமைச்சர்

Owl Image

திரு.இரா.செல்வராஜ் இ.ஆ.ப.,
அரசுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி
மற்றும் செய்தித்துறை

Owl Image

கௌரவ முனைவர்

ஆ. செல்வராஜ் எஸ்.எம்.பி., டி.எம்.எல்.எஸ்.,


நிறுவனர் / பொறுப்பாளர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை

மேனாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா. தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் உள்ளிட்டோரின் பெருமுயற்சியால் தொடங்கப்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பொன்விழாவாக கொண்டாடி பல ஆய்வு நூற்களை வெளியிட்டு தமிழுக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக செயலாற்றி வருகிறது. சென்னையில் கடந்த 1968-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழுக்கு உயர்மைய ஆராய்ச்சி ஒன்றைத் தொடங்க வேண்டும். இவை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சுமொழி கலைக்கழகத்தைப் போன்று செம்மாந்து நிற்கும் நிலையில் நாம் அதனை உருவாக்க வேண்டும் என அறிவித்தார்.

1970ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்க் கல்வியில் பலவேறு பொருண்மைகளில் ஆய்வினை மேற்கொண்டு வருதல், மிகச்சிறப்பாக ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்குத் தேவையானவற்றை உருவாக்கித் தருதல், தமிழ் இலக்கியம், சுவடிப்புலம், அயல்நாட்டுத் தமிழர்புலம், சமுதாயம், பண்பாடு, அறிவியல், மருத்துவம் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்தும் விதமாக இந்நிறுவனம் மிகச் சிறப்பாகத் திகழ்கிறது.

மேலும் தமிழின் பெருமையை, உலகநாட்டில் தமிழ்மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகச்சிறப்பான முறையில் தமிழைக் கற்பித்தல், உலகத்தமிழறிஞர்களைத் தொடர்பு கொண்டு தமிழ் ஆய்வுக் களங்களை உருவாக்கி அதை நூற்களாக வெளிக்கொணர்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்புடன் செய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் ஆய்வு இருக்கைகளை உருவாக்கி அதனை வழிநடத்தி ஆய்வு நூற்களின் வழி தமிழ் மொழிக்கு அரண் சேர்த்து வருவது அனைவராலும் பாராட்டத்தக்கதாகும்.

இந்த ஆய்விருக்கைகளின் வரிசையில் மனித வாழ்வியலுக்கு நல்வழி காட்டிய சித்தர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை அமைவதற்கு இசைவு அளித்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன் தொடர்ச்சியாக 18/12/2020 அன்று மேனாள் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் ஐயா அவர்களின் ஆணையுடன் (ஆணை எண்: செ.மு.ஆ.எண்.233சி/2020, நாள்:18.12.2020) அமைக்கப்பட்டது. இதற்காக அவருக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள். இவ்விருக்கையின் தொடக்க விழா 21.02.2021 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தில் “பதினெண் சித்தர்களின் வாழ்வியல் விளக்கம்” எனும் நூல் வெளியீட்டுடன் நடைபெற்றது. இதில் மேனாள் இயக்குநர் ஐயா அவர்கள் தலைமையுரை ஆற்றி தொடக்கி வைத்தார். இருக்கையின் வளர்ச்சிப் பணிக்காக உதவிடும் அனைவருக்கும் நன்றிகள். இணையத்திற்குள் செல்வோம் வாருங்கள்…

தமிழாய்வின் வளர்ச்சிப் பணிகளையும் சித்தர்களின் மருத்துவம் மற்றும் சித்தர்களால் சொல்லப்பட்ட அனைத்து கலைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு இவ்விருக்கை செயல்பட்டு வருகிறது.

Owl Image

முனைவர்.ந.அருள், இயக்குநர்
தமிழ் வளர்ச்சி துறை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (மு.கூ.பொ)
மொழி பெயர்ப்புத் துறை (மு.கூ.பொ)

Owl Image

திரு.கோபிநாத் ஸ்டாலின் எம்.ஏ.,
இயக்குநர் (கூ.பொ)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை

Owl Image

முனைவர்.ந.சுலோசனா எம்.ஏ., எம்.ஏ., எம்ஃபில்., பி.எச்.டி., நெட்.,
உதவிப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பேராசிரியர் நிலையில்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை

Owl Image

கௌரவ முனைவர்
மரு. எம். பாஸ்கரன்
HPSM.,A.S.M.D.S.M.S.,DHMS DAMS.,D.ACU.,DNYS.,D.CO-OP PGDTMV
ஆலோசகர் மற்றும் காப்பாளர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

நீதியரசர் உயர்திரு. தி.நெ.வள்ளி நாயகம்
உயர்நீதி மன்றம், சென்னை
கௌரவ முதன்மை காப்பாளர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

Owl Image

நீதிபதி உயர்திருமதி.டாக்டர்.எஸ்.விமலா
High Court of Madras ( Rtd.)
Full Time Member
State Law Commission
முதன்மை காப்பாளர் மற்றும் ஆலோசகர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

Owl Image

நீதியரசர் உயர்திரு.டாக்டர்.வி.ஆர்.பூபலான்
இசைவு தீர்பாயம் / மாவட்ட நீதிபதி மதுரை
முதன்மை சட்ட ஆலோசகர் மற்றும் காப்பாளர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

சித்தர் செம்மல்.
திரு.இரா.கற்பூரசுந்தர பாண்டியன் I.A.S (R)
மேனாள். தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை அரசுச் செயலர்
தலைவர். உலக சித்தர் ஆராய்ச்சி மையம் சென்னை
காப்பாளர் மற்றும் ஆலோசகர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

பு.ஏ. இராமையா இ.ஆ.ப (ஓய்வு)
சித்த மருத்துவத் துறை
ஆணையர் மற்றும் அரசுச் செயலர்
தமிழ்நாடு அரசு சென்னை
காப்பாளர் மற்றும் ஆலோசகர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

ஆ.கலாநீதி
முன்னாள் துணைவேந்தர்
அன்னா பல்கலைக்கழகம் - சென்னை
காப்பாளர் மற்றும் ஆலோசகர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

முனைவர்.கோ.விஜயராகவன்
எம்.ஏ., எம்-பில்., எம்.பி.ஏ., பி.எட்., பி.எச்.டி.,

இயக்குநர் (மு.கூ.பொ)
கௌரவ முதன்மை கருத்துரையாளர்
காப்பாளர் மற்றும் ஆலோசகர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

கௌரவ முனைவர்.
மரு.த.பாலசுப்பிரமணியன் B.A., D.S.M.,
அன்னப்பூர்ணா மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பெட்டல்
இயக்குநர் இறை தவச்சாலை நிறுவனர்
காப்பாளர் மற்றும் ஆலோசகர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

கௌரவ முனைவர். கோ.செல்வி MDACU, MALAR, SMP, DORN
காப்பாளர் மற்றும் ஆலோசகர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

Owl Image

திரு.வே.செல்வம். MA.BL.,
வழக்கறிஞர் - திண்டுக்கல் நீதிமன்றம்.
சட்ட ஆலோசகர் மற்றும் காப்பாளர்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

அண்மை நிகழ்வுகள்

தொடக்க விழா 21.02.2021

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள

தலைமை முகவரி

உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை ,
இரண்டாவது முதன்மைச் சாலை,
மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி ,
சென்னை - 600113

தொலைபேசி எண்
9944195229 / 9514777229
அலுவலக முகவரி

உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை ,
2/1 விநாயகா,காம்ப்ளக்ஸ்,
முதல் தளம் ஹோட்டல் மகாஜோதி எதிர்புறம்
ஸ்பென்சர் காம்பவுண்ட்
திண்டுக்கல் - 624 001
தொலைபேசி எண்
9443480760
மின்னஞ்சல்
18siddharsdgl@gmail.com

எங்களை பின்தொடர